• Login
Thursday, January 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை டக்ளஸின் அரசியல் போராட்டம் தொடரும்

GenevaTimes by GenevaTimes
November 7, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை டக்ளஸின் அரசியல் போராட்டம் தொடரும்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


8

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பாபு சர்மா

தமிழ் மக்களின் தீர்வுக்காக விருந்துபசாரத்தை தவிர்த்தவர் டக்ளஸ் தேவானந்தா என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் பாபு சர்மா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராகவிருந்த காலத்தில் சீனாவுக்கு அமைச்சர்கள் குழுவொன்று மாநாடொன்றுக்கு சென்றிருந்தனர். குறித்த மாநாடு நிறைவுற்றதன் பின்னர் சகோதர இன அமைச்சர் ஒருவரினால் டக்ளஸ் தேவானந்தாவை விருந்துபசாரத்தில் கலந்து கொள்ளுமாறு அன்பாக வேண்டிக்கொண்டார்.

விருந்துபசாரம் எப்படி இருக்கும் என்பதை ஊகித்துக் கொண்ட டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சக அமைச்சரிடம், தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைக்கும் வரை நான் எந்தவொரு விருதுபசாரத்திலும் மனமகிழ்ச்சியுடன் கலந்து கொள்ள மாட்டேன் என மறுப்பு தெரிவித்திருந்தார்.

குறித்த சக அமைச்சர், அப்படியானால் நீங்கள் வாழ்நாளில் எந்த ஒரு விருந்துபசாரத்திலும் கலந்து கொள்ள மாட்டீர்கள் என நகைச்சுவையாக தெரிவித்திருந்தார்.

அதனை புன்முறுவலுடன் ஏற்றுக்கொண்ட டக்ளஸ் தேவானந்தா விருந்துபசாரத்தை தவிர்த்துக் கொண்டார்.

அவருடைய மனதில் தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைக்கும் வரை களியாட்டங்களில் விருந்துபசாரங்களில் கலந்து கொள்ளப்போவதில்லையென உறுதியாகவிருந்தார். நிச்சயம் தமிழ் மக்களுக்கான அடிப்படை உரிமை கிடைக்கும் வரை அவருடைய அரசியல் போராட்டம் தொடருமென அவர் தெரிவித்தார்.



Read More

Previous Post

கோவாவில் புதிய முயற்சி: 10½ மணி நேரத்தில் கட்டப்பட்ட வீடு | Makkal Osai

Next Post

அரசு வேலைகளின் ஆட்சேர்ப்பு முறைகளை பாதியில் மாற்ற முடியாது: உச்ச நீதிமன்றம்  | Recruitment process in public jobs cannot be altered midway-Supreme Court

Next Post
அரசு வேலைகளின் ஆட்சேர்ப்பு முறைகளை பாதியில் மாற்ற முடியாது: உச்ச நீதிமன்றம்  | Recruitment process in public jobs cannot be altered midway-Supreme Court

அரசு வேலைகளின் ஆட்சேர்ப்பு முறைகளை பாதியில் மாற்ற முடியாது: உச்ச நீதிமன்றம்  | Recruitment process in public jobs cannot be altered midway-Supreme Court

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin