• Login
Thursday, January 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

டிரம்ப் வெற்றியையடுத்து பேச்சுவார்த்தைக்கு தயார்: ரஷ்யா அறிவிப்பு | Ready for talks after Trump win: Russia

GenevaTimes by GenevaTimes
November 7, 2024
in உலகம்
Reading Time: 6 mins read
0
டிரம்ப் வெற்றியையடுத்து பேச்சுவார்த்தைக்கு தயார்: ரஷ்யா அறிவிப்பு | Ready for talks after Trump win: Russia
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated : 07 Nov, 2024 04:30 AM

Published : 07 Nov 2024 04:30 AM
Last Updated : 07 Nov 2024 04:30 AM

மாஸ்கோ: தற்போது வரை அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையிலான உறவு வரலாறு காணாத அளவுக்கு மோசமானதாகவே உள்ளது. இருப்பினும், டிரம்ப் அதிபராக மீண்டும் வெற்றி பெற்றுள்ளதையடுத்து இருதரப்பு உறவை பலப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்துள்ளதாக ரஷ்யா அரசின் செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “ அமெரிக்காவுடனான உறவு மிகுந்த தொய்வு நிலையில் இருந்தாலும் அதனுடன் சுமுக உறவை மேற்கொள்வதற்கான பேச்சுவார்தையை நடத்த ரஷ்யா தயாராகவே உள்ளது. ஆனால், அதற்கு முன்பாக அனைத்தையும் கவனமாக கண்காணித்து ஆராய்வோம். ஜனவரியில் ட்ரம்ப் அதிபராக வெள்ளை மாளிகைக்கு திரும்பும்போது என்ன நிகழ்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்புக்கு அதிபர் விளாடிமிர் புடின் வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறாரா என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது” என்றார்.

லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்…
Follow

FOLLOW US



தவறவிடாதீர்!




Read More

Previous Post

கிரெடிட் கார்டுல இந்த டிரிக்க உங்களுக்கு தெரிஞ்சா நிறைய பணம் சேமிக்கலாம்… என்ன தெரியுமா?

Next Post

Larangan untuk penggunaan soket dalam bas ekspres | Makkal Osai

Next Post
Larangan untuk penggunaan soket dalam bas ekspres | Makkal Osai

Larangan untuk penggunaan soket dalam bas ekspres | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin