பொது விடுமுறை வெள்ளிக்கிழமை அல்லது திங்கட்கிழமை வருவதால் வார இறுதியுடன் சேர்ந்து நீண்ட வார இறுதி வரும்.
பொது விடுமுறைகளின் தேதிகள் :
ஜனவரி 1-புத்தாண்டு
ஜனவரி 29,30-சீனப் புத்தாண்டு
மே 1-தொழிலாளர் தினம்
ஜூன் 7-ஹஜ்ஜீப் பெருநாள்
ஆகஸ்ட் 9-தேசிய தினம்
டிசம்பர் 25-கிறிஸ்துமஸ்