சிங்கப்பூரில் கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் மொத்தம் 326,970 சீன சுற்றுலாப் பயணிகள் வந்ததாக சிங்கப்பூர் சுற்றுலா கழகத்தின் (STB) புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. கடந்த 2023 ஆம் ஆண்டு பிப். மாதத்தோடு ஒப்பிடுகையில், சிங்கப்பூருக்கு வந்த சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை விட இது எட்டு மடங்கு அதிகமாகும். சுற்றுலா பயணி செய்த செயல்.. பெண் கொடுத்த புகார் – உடனே தூக்கிய போலீஸ் கடந்த பிப்ரவரி 9 முதல்…
Read More