• Login
Monday, May 19, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஈ சாலா கப் நம்தே.. நடப்பு சாம்பியனை ஓடவிட்டு ஃபைனலுக்கு முன்னேறிய ஆர்சிபி – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
March 16, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ஈ சாலா கப் நம்தே.. நடப்பு சாம்பியனை ஓடவிட்டு ஃபைனலுக்கு முன்னேறிய ஆர்சிபி – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கிரிக்கெட்டை கொண்டாடும் இந்த தேசத்தில் கோடிகளில் பணம் புரளும் முக்கிய நிகழ்வாக ஐபிஎல் பார்க்கப்படுகிறது. ஆண்களின் ஆதிக்கமே அதிகம் இருந்த நிலையில் கடந்தாண்டு மகளிர் பிரீமியர் லீக் போட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டன. கடந்த முறை  மும்பை இந்தியன்ஸ் அணி பட்டம் வென்று அசத்தியிருந்தது. இந்நிலையில் மும்பை, பெங்களூரு, டெல்லி,உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட 5 அணிகள் மோதிய இரண்டாவது மகளிர் பிரீமியர் லீக் போட்டிகள் கடந்த மாதம் 16 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

விளம்பரம்

புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் டெல்லி அணி இறுதிப்போட்டிக்கு சென்றுவிட்டது. இந்நிலையில் முறையே 2 மற்றும் 3 ஆம் இடங்களில் இருந்த மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான பிளே ஆஃப் சுற்று போட்டிகள் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்களை எடுத்திருந்தது. அந்த அணியில் எலிசி பெர்ரி அதிகபட்சமாக 66 ரன்கள் சேர்த்தார்.

விளம்பரம்

136 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணி தொடக்கம் முதலே தடுமாறியது.  சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த அந்த அணியில், கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் மட்டுமே அதிகபட்சமாக 33 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு வெறும்  130 ரன்கள் மட்டும் சேர்த்து தோல்வியை தழுவியது. 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. நாளை நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் டெல்லி அணியை பெங்களூரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

விளம்பரம்

இத்தனை ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் விராட் கோலியால் ஒரு கோப்பை கூட வாங்கித் தர இயலாமல் தடுமாறும் நிலையில், பெங்களூரு அணியின் வீராங்கனைகள் தங்கள் அணிக்கு கோப்பையை பெற்றுத் தர முனைப்புடன் இருக்கின்றனர்.

” ஈ சாலா கப் நம்தே” என்று பெங்களூரு ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கின்றனர். கனவை நிஜமாக்குவார்களா பெங்களூரு வீராங்கனைகள் இல்லை வழக்கம் போல சொதப்புவார்களா என்பது நாளை மாலை தெரிந்துவிடும். சம பலம் வாய்ந்த டெல்லி அணியும் முதல் முறையாக கோப்பையை கையில் ஏந்த தீவர பயிற்சிகளை செய்து வருகிறது.

விளம்பரம்

பெங்களூரு -டெல்லி அணிகள் மோதும் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி நாளை இரவு 7.30 மணிக்கு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

Palani Temple Entry: ‘பழனி கோயிலில் இந்து அல்லாதவர்கள் நுழைய தடை சுட்டிக்காட்டுவது எதை?’-பிரபல வழக்கறிஞர் கருத்து-palani temple entry judgement m karthikeyan senior central government panel counsel opinion

Next Post

தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்தது | Gold prices fell by Rs 320 per pound

Next Post
தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்தது | Gold prices fell by Rs 320 per pound

தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்தது | Gold prices fell by Rs 320 per pound

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin