02

கடந்த ஓராண்டுக்கும் மேலாக கச்சா எண்ணெய் விலை சரிவை சந்தித்த போதிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த 2022 மே மாதத்திற்கு பிறகு முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலையை குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.