குறிப்பு :
GENERAL WORK : எல்லா வேலைகளும் செய்ய வேண்டும் . (cleaning,washing,services,etc.,)
PAROTTA MASTER : இந்த வேலை செய்ய கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்.
INDIAN COOK : இந்த வேலைக்கு அனுபவம் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதில் மூன்று வேலை வாய்ப்பு தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அனுபவம் உள்ளவர்கள் உங்களுடைய டாக்குமெண்ட்களை அனுப்பவும்.இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக உங்களுடைய டாக்குமெண்ட்டுகளை அனுப்புகிறீர்கள் என்பதை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
example :
1)Pdf
2)Your Name. Contact no : 1234567890
3)நான் General helpers or Parotta master or Indian cook வேலைக்கு அனுப்புகிறேன்.